எல்லோரும் வாழவேண்டும்
Appearance
எல்லோரும் வாழவேண்டும் | |
---|---|
அட்டைப்படம் | |
இயக்கம் | ஜி. விஸ்வநாதன் |
திரைக்கதை | ரவீந்தர் |
இசை | ராஜன்-நாகேந்திரா |
நடிப்பு | கே. பாலாஜி மாலினி குலதெய்வம் ராஜகோபால் எஸ். ஏ. அசோகன் எம். ஆர். ராதா (கௌரவ நடிகர்) நாகேஷ் எகித்திய நடன மங்கை லைலா மற்றும் பலர் |
ஒளிப்பதிவு | ஜே. ஜி. விஜயன் |
படத்தொகுப்பு | ஜி. விஸ்வநாதன் வி. நாராயணன் |
கலையகம் | எஸ். ஆர். எஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1962(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எல்லோரும் வாழவேண்டும் ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் கே. பாலாஜி, மாலினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளியானது. கன்னட திரையுலகின் இரட்டையர்களான ராஜன்-நாகேந்திரா இசையமைத்தார்கள்.
நடிகர்கள்
[தொகு]- கே. பாலாஜி
- எம். ஆர். ராதா (கௌரவ நடிகர்)
- குலதெய்வம் ராஜகோபால்
- எஸ். ஏ. அசோகன்
- புளிமூட்டை ராமசாமி
- வி. எம். ஏழுமலை
- சாய்ராம்
- எஸ். கே. ராம்ராஜ்
- ஆர். எம். சேதுபதி
- கே. கண்ணன்
- நாகேஷ்
- ஏ. பி. எஸ். மணி
- மாலினி
- டி. கே. ராஜேஸ்வரி
- கே. வி. சாந்தி
- ரேணுகாதேவி
- ஜூபிடர் ரத்னம்
- லலிதா
- நடனம் - எகித்திய நடன மங்கை லைலா
தயாரிப்புக் குழு
[தொகு]- இயக்கம்: ஜி. விஸ்வநாதன்
- திரைக்கதை, வசனம்: ரவீந்தர்
- ஒளிப்பதிவு: ஜே. ஜி. விஜயம்
- ஒலிப்பதிவு: டி. எஸ். ரெங்கசாமி
- நடனப்பயிற்சி: சின்னிலால், சம்பத்
- தயாரிப்பு நிறுவனம்: எஸ். ஆர். எஸ். பிக்சர்ஸ்
- கலையகம்: மெஜஸ்டிக்
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் இரட்டையர்கள் ராஜன்-நாகேந்திரா. பாடல்களை இயற்றியோர்: வில்லிபுத்தன், முத்துக்கூத்தன். பின்னணி பாடியவர்கள்: சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா, ஜிக்கி, எஸ். ஜானகி, மோகனா ஆகியோர்.
வரிசை எண் |
பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (நி:செ) |
---|---|---|---|---|
1 | விசித்திரமே மனிதன் சரித்திரமே | சி. எஸ். ஜெயராமன் | வில்லிபுத்தன் | |
2 | பொண்ணு பொண்ணு பொண்ணு | எஸ். ஜானகி | முத்துக்கூத்தன் | |
3 | வான் முகத்தில் .. நல்ல தமிழ் விளக்கே | ஏ. எம். ராஜா & ஜிக்கி | வில்லிபுத்தன் | |
4 | அந்தி சாயும் வேளை | ஜிக்கி | வில்லிபுத்தன் | |
5 | ஆரம்பமே இனிக்கும் | சி. எஸ். ஜெயராமன் & மோகனா | வில்லிபுத்தன் | |
6 | விடியும் வரை காத்திருப்பேன் | சீர்காழி கோவிந்தராஜன் | வில்லிபுத்தன் |
உசாத்துணை
[தொகு]எல்லோரும் வாழவேண்டும் பாட்டுப்புத்தகம். சென்னை: தி ஐடியல் பிரிண்டேர்ஸ், சென்னை.